Category: தமிழ் நாடு

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய 5வது முறையாக மேலும் 6 மாதம் அவகாசம்! தமிழகஅரசு அரசாணை

சென்னை: தமிழகத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது 5வது முறையாக நீட்டிக்கப்பட்டு…

3ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாறுதல்! கல்வித்துறை புதிய உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க பள்ளிக் கல்வித்துறை புதிய…

பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்கள்! உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்கள் ஒதுங்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர்…

10 ரூபாய் நாணயம் பிரச்சினை: திருப்பூர் போக்குவரத்து கழக மேலாளர் அதிரடி சஸ்பெண்டு

சென்னை: 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்க்கவும் என பஸ் கண்டர்களுக்கு உத்தரவிட்ட போக்குவரத்து துறை அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் திருப்பூர் கிளை…

நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! நீதிபதியே தொடர்ந்தார்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முயன்றதாக ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதி…

நாட்டிலேயே முதன்முறையாக குடிநீர் லாரிகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி: மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மதுரை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாரிகள் சரியான முறையில் தண்ணீரை…

தமிழகத்தில் 2019ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று கலந்தாய்வில்…

நான் பேசியது உண்மைதான்! எகிறிய தங்க தமிழ்ச்செல்வன்

சென்னை: டிடிவி தினகரனின் வலதுகரமான தங்கத்தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் குறித்து மட்டரகமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிடிவி தினகரன் குறித்து நான் விமர்சனம்…

55 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கி மீண்டும் வெளியே தெரிந்த சாலை..!

ராமநாதபுரம்: கடந்த 1964ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை புயல் தாக்கி அழித்தபோது, கடலில் மூழ்கிப்போன முக்கிய சாலை ஒன்று, கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலி: ஸ்டாலின் தலைமையில் 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: ஜூன்-28ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அன்றைய தினம் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக கொறடா அறிவித்து உள்ளார். மானிய கோரிக்கை…