மருத்துவ படிப்பு தர வரிசை பட்டியல் வெளியானது: 8ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்!
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் வரும் 8ந்தேதி 10 சதவிகித இடஒதுக்கீடு…