குடியாத்தம் வாக்குச் சாவடி மையத்தில் கணினி மற்றும் கண்காணிப்பு காமிரா திருட்டு
குடியாத்தம் வேலூர் மக்களவை தேர்தலையொட்டி குடியாத்தம் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா மற்றும் கணினிகள் கொள்ளைய்டிக்கபட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தி…