கருணாநிதி அருங்காட்சியகத்துக்கு இதுவரை ரூ.81 லட்சம் நன்கொடை வசூல்!
சென்னை: திருவாரூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது இதற்கு, இதுவரை ரூ.81 லட்சம் நன்கொடை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த திமுக…