Category: தமிழ் நாடு

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைவு: நீர் வெளியேற்றத்தில் மாற்றமில்லை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒருநாள் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து…

நடப்பாண்டில் 3வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கடும் மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

வறுமை காரணமாக இளைஞர் தற்கொலை: குடும்பத்தினருக்கு உருக்க கடிதம்

வறுமை காரணமாக சாதிக்க முடியவில்லை என்கிற மனவேதனையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர், 12ம் வகுப்பு…

சென்னையில் பெட்ரோல் ரூ. 7.04க்கும், டீசல் ரூ. 69.83க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.04 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.83 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று…

ஓய்வூதிய அகவிலைப்படி 5% அதிகரிப்பு: தமிழக முதல்வர் அறிவிப்பு!

சென்னை: ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 5% உயர்வு அறிவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. மாநில அரசு உத்தரவானது, ஓய்வூதியதாரர்களுக்கு,…

ரஜினிகாந்த் அரசியல் – தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது : கே எஸ் அழகிரி

சென்னை நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். வெகு…

மின் தடை ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண்கள் : மின் வாரியம் அறிவிப்பு

சென்னை பருவமழை காரணமாக மின் தடை ஏற்பட்டால் அழைக்க வேண்டிய லாண்ட்லைன் மற்றும் மொபைல் எண்களை தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகம் எங்கும்…

உள்ளாட்சி சாலை மேம்பாட்டுப் பணிக்குத் தமிழக அரசு ரூ.895 கோடி ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள 484 உள்ளாட்சி சாலைகள் மேம்பாட்டுப் பணிக்காக அரசு ரூ.895 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 66 ஆயிரம்…

தமிழகத்திற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இதற்கான நிதியை மத்தியஅரசு…