Category: தமிழ் நாடு

ஸ்டாலின் ஆரூடம் பொய்யானது: தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்வு!

சென்னை : தமிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 124 ஆக…

திமுக ஒருபோதும் வெற்றிக் களிப்பில் ஆடுவதுமில்லை, தோல்வியில் துவண்டுபோவதுமில்லை: மு.க ஸ்டாலின்

திமுக ஒருபோதும் வெற்றிக் களிப்பில் ஆடுவதுமில்லை, தோல்வியில் துவண்டுபோவதுமில்லை என அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

2 தொகுதி இடைத்தேர்தல் முடிவு வெளியானது! அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்ன?

சென்னை: விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டமன்றத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி…

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியது தமிழகஅரசு

டில்லி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பபடாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி உள்ளது தமிழக…

பொய் வாக்குறுதிகளை அளித்த திமுகவுக்கு தக்க பதிலடி அளித்துள்ள மக்கள்: வானதி ஸ்ரீனிவாசன்

பொய் வாக்குறுதிகள், பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்ததற்கு தக்க பதிலை மக்கள் தற்போது திமுகவுக்கு அளித்துள்ளார்கள் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

விக்கிரவாண்டி தோல்வி: திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் முக்கிய…

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல்…

இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது! கே.எஸ்.அழகிரி

சென்னை : இடைத்தேர்தலில் பெற்ற அதிமுகவின் வெற்றி, மக்களால் வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்று தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு…

2021 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமே இடைத்தேர்தல் வெற்றி! அமைச்சர் சி.வி.சண்முகம்

விக்கிரவாண்டி: தமிழகத்தில் நடைபெற்ற 2 தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றி, 2021 சட்டப்பேரவைக்கு தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம் என்று தமிழக சட்ட அமைச்சர்…

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் மேலும் 2நாள் மழை நீடிக்கும்!

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…