Category: தமிழ் நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற…

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டுத் தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார். அவர் மீது…

திமுகவுக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை : அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை திமுகவினருக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை எனத் தமிழக அமைச்சர் எஸ் ரகுபதி தெரிவித்துள்ளார். நேற்று புதுக்கோட்டை திருக்கோகரணம் பிரகதாம்பாள் கோவிலில் அர்ச்சகர்களுக்குப் பசுக்கள் வழங்கும்…

அதானியின் துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல் செய்தி : கலைஞர் டிவி மீது பாஜக புகார்

சென்னை பிரதமர் மோடி குறித்து கலைஞர் டி.வி அவதூறான செய்தி வெளியிட்டு இருப்பதாக காவல்துறையிடம் பாஜக புகார் அளித்துள்ளது. கலைஞர் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி…

குலாப் புயல் உருவானது : 4 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வங்காள விரிகுடாவில் குலாப் புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று முன் தினம் வங்கக் கடலில் குறைந்த…

துறையூர் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்.  

துறையூர் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில். இந்த ஸ்தலம் திருச்சிக்கு வடமேற்கே 47 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. துறையூரிலிருந்து 3 கி.மீ பெரம்பூர் சாலையில் உள்ளது.…

வரும் டிசம்பர் மாதத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் – அமைச்சர் துரை முருகன்

சென்னை: வரும் டிசம்பர் மாதத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி…

அதிமுகவினர் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிப்பு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: அதிமுகவினர் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுவதாக அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…

‘சொன்னதைச் செய்திருக்கிறோம்’ தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியது மகிழ்ச்சி என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு – வீடியோ

சென்னை: சொன்னதைச் செய்திருக்கிறோம் என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியது மகிழ்ச்சி என பேசியுள்ளார். ‘சொன்னதைச் செய்வோம் –…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் தோழமை கட்சிகள் அமோக வெற்றி பெறும்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

திருப்பத்தூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் தோழமை கட்சிகள் அமோக வெற்றி பெறும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல்…