மெரினா கடற்கரை கருணாநிதி நினைவிடப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்! அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: மெரினா கடற்கரையில் நடைபெறும் கருணாநிதி நினைவிடப் பணிகளில் காலதாமதம் செய்யக் கூடாது, துரிதமாக மேற்கொள்ள வேண்டும் vd அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து…