சீமானுக்காகத்தான் என் கணவர் குரல் கொடுத்தார்; ஆனால் யாரும் உதவி செய்யவில்லை! ஹரி நாடார் மனைவி
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் முன்னாள் காதலி விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரி நாடாரை காப்பாற்ற சீமானும் வரவில்லை, யாரும் வரவில்லை…