வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் – கி.வீரமணி

Must read

சென்னை:
ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீடு என்பது தகுதி – திறமைக்கான முரண்பாடாக இல்லாமல் அனைவருக்கும் பங்கிட்டு அளிக்கும் உரிய ஏற்பாடே!” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் கூறி வந்தவையே. தகுதி- திறமை’யை அம்பலப்படுத்திய நீதிபதிகளை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article