தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் வார்டுகள் முழு விவரம்…
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, பிப்ரவரி 19 ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு…