Category: தமிழ் நாடு

தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்… பொதுமக்கள் ஆர்வம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி…

 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் – அமைச்சர் 

சென்னை: தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில்…

தமிழகம் : நீட் தேர்வுக்கு அஞ்சி ஒரு மாணவன் தற்கொலை

சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…

பருவமழை : தமிழக நீர் வழித்தடங்கள் ரூ.11.70 கோடியில் தூர் வாரல்

சென்னை வடகிழக்கு பருவமழை குறித்து முனேச்சரிக்கையாக தமிழக நீர் வழித்தடங்களில் ரூ.11.70 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது.…

தமிழக அரசு தாம்பரம் மாகராட்சி அமைப்பு அரசாணையை வெளியிட்டுள்ளது.

சென்னை தமிழக அர்சு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கும் அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாம்பரம் நகராட்சி விரைவில் தாம்பரம் மாநகராட்சியாக் உயர்த்தப்படும் எனவும் அருகில் உள்ள நகராட்சி,…

தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் வகையில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர்

சென்னை பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில்…

மத்திய அரசு தமிழகத்துடன் இந்தி மொழியில் தொடர்பு கொள்ள கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மத்திய அரசு இந்தி பேசாத மாநிலமான தமிழகத்துடன் இந்தியில் தொடர்பு கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழியை ஆட்சி…

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை: செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு…

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம்,…

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்ட பேரவையில் 13ந்தேதி தீர்மானம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக செப் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…