Category: தமிழ் நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ-க்கு எதிராக தீர்மானம்….?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…

பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் காலமானார்….

சென்னை: பிரபல தமிழ் கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் (வயது 86)…

தமிழக அரசு இணையம் மூலம் மதுபானம் விற்காது : அமைச்சர் உறுதி

சென்னை இணையம் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக்…

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு உள்பட கொரோனா நிலவரம், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

தமிழக சட்டப்பேரவை இன்று இரு முறை கூடுகிறது! பல துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று இரு முறை கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில், சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை உள்பட பல துறைகளின் மானிய கோரிக்கை மீது…

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் 71000 டன் நிலக்கரி மாயம் : அமைச்சர் தகவல்

சென்னை தூத்துக்குடியிலும் வட சென்னையைப் போல் நிலக்கரி காணாமல் போனதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமாகப் பல அனல் மின் நிலையங்கள்…

மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை அமைக்கிறது  லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம்

சென்னை: மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் அமைக்க உள்ளது. மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல்…

சென்னையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும்:   காங்கிரஸ் எம்எல்ஏ வேண்டுகோள் 

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ்…

வக்பு வாரிய சொத்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் – அமைச்சர் மஸ்தான்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,500 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது,…

சென்னையில் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,816 ஆகி உள்ளது இன்று சென்னையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…