Category: சேலம் மாவட்ட செய்திகள்

பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன் தங்கவேலு! வீடியோ

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் உலக பாரா ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டைச்சேர்ந்த தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு தங்கம் சென்று அசத்தினார். இவர் ஏற்கனவே 2016ம் ஆண்டு பாரா…

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை : உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சசிகலா என்பவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த…

ஏற்காடு மலை விபத்து: 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டக்கூடாது என ஆட்சியர் எச்சரிக்கை…

சேலம்: ஏற்காடு மலையில் பேருந்து உருண்டு விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில், மலைப்பாதையில், 30கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்கக்கூடாது என சேலம் மாவட்ட…

ஏற்காடு மலையில் பேருந்து உருண்டு விழுந்து பயங்கர விபத்து – 6 பேர் பலி… 58 பேர் காயம்…

சேலம்: ஏற்காடு மலையில் பேருந்து உருண்டு விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் பலியான நிலையில், 58 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சேலம்…

சேலத்தில் இன்று 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது…

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் 100°F வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது. இது சேலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச…

பிரதமர் மோடி 2026 சட்டமன்ற தேர்தல் வரை தமிழகத்திலேயே குடியிருந்தாலும் ஜெயிக்க முடியாது! உதயநிதி ஸ்டாலின்

சேலம்: பிரதமர் மோடி, 2026 சட்டமன்ற தேர்தல் வரை தமிழகத்திலேயே குடியிருந்தாலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியாது என தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை…

கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த கிராம மக்கள் கூண்டோடு மருத்துவமனையில் அனுமதி! இது வாழப்பாடி சம்பவம்…

சேலம் : சேலம் அடுத்த வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது தெரியாமல், அதை பருகிய அந்த கிராமப் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்…

தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்! தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்…

சேலம்: தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம்…

டீக்கடையில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாலை நடைபயண பிரசாரம்…

சேலம்: மக்களவை தேர்தலையொட்டி, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று காலை சேலத்தில் வாக்கிங் போதே…