இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்: ரயில்கள்மீது கல்வீச்சு… சாலைமறியல்… பொதுமக்கள் கடும் அவதி – அதிருப்தி… வீடியோ
சென்னை: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமகவினர் இன்று போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்றைய போராட்டத்தின்போது, சென்னையில் பாமகவினர் பல்வேறு இடங்களில் திடீர் போராட்டம்…