Category: சிறப்பு செய்திகள்

நீங்க மட்டும்தான் புத்திசாலின்னு நினைப்பா? திமுகவை கடுமையாக சாடிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா

டெல்லி: “திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டி யுள்ளது, பேசாமல் தவிர்ப்பதால்…

கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பா? மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவில் மாற்றமில்லை என அமைச்சர் பேச்சு…

கோவை: மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில், வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் எந்தவித…

வீடியோ எதிரொலி: வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு ஒதுக்கியது தமிழகஅரசு…

நாகர்கோவில்: அரசின் நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2ஆயிரம் பணத்துடன், தனது பொக்கை வாய் சிரிப்புடன் ஊடகங்களிலும், சமுக வலைதளங் களிலும் பிரபலமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த…

‘அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன’! முதல்வர் உதவி வழங்கிய நரிக்குறவப் பெண் அஸ்வினி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அரசின் அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன. அரசு கொடுத்த கடன் பல மாதங்களாகியும் இன்னும் வந்து சேரவில்லை, முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றும், அமைச்சர் சேகர்பாபுடன்…

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக…

இதுதான் டெல்லி மாடல்: விளம்பரத்துக்காக ரூ.19 கோடிகளை வாரியிறைத்த கெஜ்ரிவால் அரசு, 2 பேருக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கிய அவலம்!

டெல்லி: விளம்பரத்துக்காக கோடி கோடியாக பணத்தை வாரியிறைக்கும் கெஜ்ரிவால் அரசு, உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி கடனை கண்டுகொள்ளாத அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெஜ்ரிவால் ஒரு விளம்பர…

சென்னையில் உள்ள பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர்! அதிர்ச்சி தரும் ஆய்வுகள்…

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில், மாநில தலைநகர் சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில்…

மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிஷ்குமார் மகாபந்தன் கூட்டணியில் இணைய உள்ளதால்,…

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி..!

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி.. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் நெருக்கமாக பழகுகிறார்கள். பின்னாளில் இளைஞரை பற்றி…

எடப்பாடி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய தேர்தல் ஆணையம்…