கல்வி (சரஸ்வதி) கோவிலுக்கு நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள்: கேரளா முதல்வர்!
திருவனந்தபுரம்: சாமி கோவிலுக்கு அள்ளிக் கொடுப்பது போல சரஸ்வதி கோவிலுக்கும் (கல்வி நிறுவனங்கள்) நன்கொடைகளை அள்ளிக் கொடுங்கள் என்று கேரள மக்களுக்கு அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்…