நவராத்திரி: நான்காம் நாளுக்காக சிபாரிசு செய்வாள் தாய்! : வேதா கோபாலன்
இன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ? பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம்…