ரிசர்வ் வங்கி அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
டெல்லி: ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மற்றும்…