“பயணம்” படம்.. எழுத்தாளர் பி.கே.பி. கதையா, ஹாலிவுட் காப்பியா?
நெட்டிசன்: பயணம் திரைப்படத்திற்காக, சிறந்த கதாசிரியருக்கான விருது அப்படத்தின் இயக்குநர் ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, பிரபல நாவல் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு…