சேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில்
ரவுண்ட்ஸ்பாய் டைரியில் இருந்து… (முதன் முறையாக முடிந்தவரை தூய தமிழில் எழுதியிருக்கிறார் ரவுண்ட்ஸ்பாய்!) சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று…