உச்சநீதிமன்ற கதவை மீண்டும் தட்டிய நிர்பயா குற்றவாளிகள்…. நள்ளிரவில் நடைபெற்ற அனல்பறந்த வாதங்கள்…
டெல்லி: காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் நள்ளிரவில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது நள்ளிரவு…