ஒரு எம்.பி. பதவிக்காக கட்சியை காலி செய்துவிட்டார் கமல்ஹாசன்! தவெக விமர்சனம்…
சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், “ஒரு மாநிலங்களவை இடத்திற்காகத் தனது கட்சியை முடித்துவிட்டார்” நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.…