ஆமிர் கானின் ‘லால் சிங் சட்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் தொடக்கம்….!
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில்…