தங்க நகைகள் பளபளப்பில் ஜொலி ஜொலித்த ’மாமங்கம்’ நடிகையின் திருமணக் கோலம்.. 7 வருட காதலனை மணந்த படங்கள் வெளியீடு.
மம்மூட்டி தமிழ், மலையாளத்தில் நடித்த படம் மாமங்கம். பிரமாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டது. இதில் தேசிய அளவில் கைப்பந்து போட்டியில் விருது வென்ற வீராங்கனை பிராச்சி…