Category: சினி பிட்ஸ்

சினிமாவில் நடிக்கிறார், ஸ்ரீதேவியின் கணவர்….

தமிழில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி ‘பாலிவுட்’டில் கனவுக்கன்னியாக விளங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவர், அங்கு மரணம்…

என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்; நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை! ரஜினி அறிக்கை

சென்னை: ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது ரசிகர்கள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு…

ஹிருத்திக் ரோஷனுடன் முதன்முறையாக இணையும் தீபிகா படுகோனே..

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது பிறந்தநாளான நேற்று புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “பைட்டர்” என பெயரிப்பட்டுள்ள இந்த படத்தில் ஹிருத்திக் மனைவியாக, தீபிகா படுகோனே…

81 –வது பிறந்த நாள் : கே.ஜே.ஜேசுதாசுக்கு 28 பாடகர்கள் சூட்டிய ‘பாட்டுச்சரம்’

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு நேற்று 81 –வது பிறந்த நாள். இதனை யொட்டி 28 பாடகர்கள், ஜேசுதாசின் பெருமைகளை விளக்கும் பாடலை ஒன்றாக பாடி நேற்று…

குடியிருப்பை ஓட்டலாக மாற்றிய விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் சோனு சூட் முறையீடு…

இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமாக. மும்பையின் ஜுகு பகுதியில் 6 மாடி குடியிருப்பு உள்ளது. இதனை உரிய அனுமதி பெறாமல், சோனு சூட் ஓட்டலாக மாற்றி…

கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம்..

கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இதை அவரது மகன் ஜூனியர் ஷபாடோ தெரிவித்து உள்ளார். ஹாலிவுட் நடிகர்…

இழுபறிக்குப் பின் இரவில் வெளியான ‘க்ராக்’….!

கோபிசந்த் மாலினெனி இயக்கத்தில் ரவி தேஜா, சமுத்திரக்கனி, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘க்ராக்’. தாகூர் மது தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு…

‘என் உயிர்த் தோழன்’ பாபுவை நேரில் சந்தித்து கண்ணீர் சிந்திய பாரதிராஜா….!

1990-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘என் உயிர்த் தோழன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாபு. அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவரும் பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது.…

‘பிசாசு 2’ படத்துக்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சித் ஸ்ரீராம்….!

சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இம்மாதம் தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா…

கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட முதல் நடிகை….!

கோவிட் 19-ன் கோர பிடியில் உலகம் சிக்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இந்த தொற்று நோயால், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி ஜனவரி 16-ம்…