Category: சினி பிட்ஸ்

புதிய ஸ்டூடியோவில் இசையமைக்கும் இளையராஜா….!

40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இசையமைத்து வந்தார். அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்க இருப்பதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை…

சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை A1 புகழ் ஜான்சன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு,…

சிம்புவின் ‘மஹா’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு….!

எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில்…

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு…!

சிம்புவின் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது. மாநாடு…

எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்…..!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடித்தது முதல் அரசியலில் ஈடுபட்டது வரை என சுமார் 40 ஆண்டுகள் அவருக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சண்டை பயிற்சி கலைஞரான…

இணையத்தில் பரவும் மாஸ்டர் மீம் குறித்து மாளவிகா மோஹனன் கிண்டல்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தின் நாயகி மாளவிகா மோகனனின் காட்சிகளை வைத்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில்…

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் நடிகை பிரியங்கா அருள் மோகன்….!

சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது. சிவகார்த்திகேயனின் 19-வது படமாக உருவாகும் டான்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் செக்ஸ் நடிகை மியா கலிஃபா…

டெல்லி: தலைநகரில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் செக்ஸ் நடிகை மியாக கலிஃபா, இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு…

இந்த ஆண்டில் 80 மலையாளப்படங்கள் வெளியாகிறது… மம்முட்டி – மோகன்லால் அடுத்த மாதம் மோதல்…

கொரோனா தொற்று மலையாள சினிமாவை ரொம்பவும் பதம் பார்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஷுட்டிங் முடிந்து சுமார் நூறு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில்…

“குள்ளநரி கூட்டத்திலே நான் சிங்கமாக்கும்” தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்ட கங்கனா…

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நடிகை கங்கனா ரணாவத், டி.வி. ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், இந்தி சினிமா பாடலாசிரியர் ஜாவேத்…