படப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர்! சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு! சங்கம் உதவுமா?
சென்னை: “படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே வாழ்வதற்கு வழியின்றி தவிக்கிறேன்” என்று துணை…