5bfd7f41-a651-42d7-8bc5-496dc8e7bb44
மதுரை நகரின் அடையாளங்களில் ஒன்றாக கடந்த 60 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களை வெளியிட்டு 100 நாள் விழா கண்ட சிந்தாமணி திரையரங்கம் கால மாற்றம் – சொத்து மதிப்புக்கு சம்பந்தமில்லாது குறைந்த வருவாய் காரணமாக 10 ஆண் டுக்கு முன் மூடப்பட்டது. தற்போது ஜவுளி நிறுவனம் விலைக்கு வாங்கி ஷாப்பிங் மால் கட்டுவதற்காக தியேட்டரை இடிக்க தொடங்கியுள்ள காட்சி.
தமிழகத்தில் திரையரங்க உறிமையாளர்களுக்கு சம்மந்தப்பட்ட சங்கங்கள் தகுந்த உதவிகளையும், முறையாக வருமானம் வர வழிவகுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.