“பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்த நடிகர்கள்…” : நடிகை பார்வதியின் பகீர் ஸ்டேட்மெண்ட்.!
சமீபகாலமாக சில நடிகைகள், திரைப்படத் துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த துணி்ச்சல் ஹீரோயின்கள் வரிசையில் சேர்ந்திருக்கிறார் நடிகை பார்வதி மேனன்.…