இனி படங்களுக்கு சென்சார் சர்ட்டிபிகேட் வாங்க தாமதம் ஆகும்!: இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
நெட்டிசன் “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் முகநூல் பதிவு: சென்சாருக்கு onlineல் மட்டுமே அப்ளை செய்ய முடியும் என்று சொல்லிவிட்டனர்.அங்கே 50 வயதுக்கு கீழே…