தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் இமான், யுகபாரதி!: நெட்டிசன்கள் கண்டனம்
காதலியை தங்கையாக வர்ணித்து பாடல் எழுதியிருப்பதாக திரைப்பாடலாசிரியர் யுகபாரதிக்கும் அப்பாடலுக்கு இசையமைத்த இமானுக்கும் நெட்டிசன்கள் பலர், சமூகவலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், மன்மதராசா, காதல் பிசாசே…