பிக்பாஸ் படப்பிடிப்பில் பிசி!! கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்வில்லை
திருவாரூர்: பிக்பாஸ் படிப்பிடிப்பு காரணமாக கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல் பங்கேற்கவில்லை. மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலை திறப்பு…