பிரபு தேவா நடிக்கும் குலேபகாவலி ஸ்டில்ஸ்

K.J.R ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”.

இந்த படத்தில் பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.  இப்படத்திற்கு ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்,  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத்தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் முன்னிலையில்  பிரமாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது.


English Summary
Prabhu Deva's Gulabagawali movie Stills