Category: சினி பிட்ஸ்

‘காலா’ டீசர் வெளியீடு தள்ளிவைப்பு: தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மார்ச் 1ந்தேதி படத்தின் டீசர் வெளியிடப்படும் என தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான…

இன்று முதல் புதுப் படங்கள் வெளியாகாது :  வேலை நிறுத்தம் தொடக்கம்

சென்னை டிஜிடல் ஒளிபரப்புக்கு அதிக பணம் வாங்குவதால் இன்று முதல் புதுத் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. தென் இந்தியாவில் பெரும்பான்மையான…

மும்பை மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது

மும்பை: மறைந்த ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு…

மிக மிக அவசரம் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார்

“அமைதிப்படை 2′, ‘கங்காரு’ ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச்…

ஸ்ரீதேவி இல்லாத ஹோலி தேவையில்லை : அக்கம் பக்கம் உள்ளோர்

மும்பை ஸ்ரீதேவி வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருப்போர் ஹோலி கொண்டாட்டத்தை கொண்டாட மறுத்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டு நடிகையாக ஆரம்பித்து பாலிவுட்டில் புகுந்து உலகப் புகழ் பெற்ற…

ஜோதிகாவின் புதிய படம்: சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா சமீபத்தில் நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் நாச்சியார். இந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜோதிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து…

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மும்பை: மறைந்த ஸ்ரீதேவியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பபட்டது. துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பை வந்தடைந்தது. ஸ்ரீதேவியின் அந்தேரி பகுதியில்…

ஸ்ரீதேவி மரண வழக்கு: முடித்துவைக்கப்பட்டதாக துபாய் காவல்துறை அறிவிப்பு

துபாய்: நடிகை ஸ்ரீதேவி மரண வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. உறவினர் திருமணத்துக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு விடுதி அறையில் குளியல் தொட்டியில்…

ஸ்ரீதேவி கணவரிடம் விசாரணையா?: துபாய் காவல்துறை விளக்கம்

துபாய்: நடிகை ஸ்ரீதேவி மர்ம மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலை துபாய் காவல்துறையினர் மறுத்துள்ளனர். கடந்த, ஐம்பது வருடங்களாக…

கமல் மீது கவுதமி புகார்?

நடிகர் கமல்ஹாசன் மீது, நடிகை கவுதி புகார் அளிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கி, தீவிர…