சென்னை:

தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் வரும் மார்ச் 16ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக விஷால் அறிவித்துள்ளார்.

தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறுகையில், ‘‘ தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் வரும் 16ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது’’ என்று தெரிவித்தார்.