ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் ரஜினிக்கு ஜோடி யார்? பரபரப்பு தகவல்கள்
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அரசியல் படத்தில், ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.…