சாக்லேட்பாய் நடிகர் இயக்குநர் ஆகிறார்

மீபத்தில் பத்ம பூசன் விருதுபெற்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘ராக்கெட்டரி’ என்ற பெயரில் திரைப்படம்  உருவாகவுள்ளது.

இந்த படத்தில் நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் சில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் தற்போது விலகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் மாதவனே ஏற்றுள்ளார். இந்த தகவலை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் மாதவன் ‘ராக்கெட்டரி’ படத்திற்கு இடத்தினை  தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார்

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Actor Madhavan, Actor Madhavan  Directors Rackettary Movie, chocolate boy Madavan, இயக்குனர் மாதவன், சாக்லேட்பாய் மாதவன், நடிகர் மாதவன்
-=-