பிலிப்பைன்ஸ்: காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பதவிக்கு வந்தது முதல் போதைப்பொருள்…