Category: உலகம்

இனி அணு ஆயுத சோதனைகள் நடத்த மாட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பு

வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இனி அணுஆயுதங்கள், ஏவுகணைகள் சோதனை நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் அறிவித்து…

காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

காஸா: காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை…

பிரிட்டனில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் மோடி

லண்டன்: காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பிரிட்டனில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்தகொண்டார். மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு…

பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடங்கியது. ராணி 2ம் எலிசபெத் பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ராணி…

காதல் கடிதம் எழுத கல்வி பயின்ற 96 வயது மூதாட்டி

மெக்சிகோ: மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் அருகே ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் குயாடலூப் பலேசியஸ். 96 வயதாகும் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை. விவசாய வேலை செய்து…

மொபைலில் 90% நேரத்தை செலவழிக்கும் இந்தியர்கள்  ஆய்வறிக்கை

டில்லி உலக நாடுகளில் அதிகபட்சமாக 90% நேரத்தை இந்தியர்கள் மொபைலில் செலவிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது உலகெங்கும் மொபைல் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணைய…

காமன் வெல்த் நாடுகள் தலைவராக சார்லசுக்கு ஆதரவு : எலிசபெத் ராணி

லண்டன் இங்கிலாந்து அரசி எலிசபத் இனி காமன் வெல்த் நடுகளின் தலைவராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்பார் என தாம் எண்ணுவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசி இரண்டாம்…

100 பந்து வீச்சு கிரிக்கெட் : 2020ல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம்

லண்டன் வரும் 2020 ஆம் ஆண்டில் 100 பந்து வீச்சுக்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது. கிரிக்கெட் என்றால் ஐந்து நாட்கள் டெஸ்ட்…

இலங்கையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா நகரில் ரப்பர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணி இன்று…

பெண்கள் பாதுகாப்பில் மோடி கவனம் செலுத்த வேண்டும்….சர்வதேச நாணய நிதியகம்

வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியகத்தின் கூட்டம் இன்று நடந்தது. இதில் இந்த அமைப்பில் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘இந்திய பிரதமர்…