தேர்தலில் வெற்றிபெற புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பென்ஜமின் நேதன்யகு
ஜெருசலேம்: இஸ்ரேலில் நடக்கவுள்ள பிரதமர் தேர்தலில், ஒரு எதிர்பாராத வாக்குறுதியைக் கொடுத்து, பலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நேதன்யகு. மேற்காசியாவில் உள்ள…