தோல்வியடைந்த கலகம் – துருக்கியில் தொடரும் கைது நடவடிக்கைகள்
அங்காரா: துருக்கியில் கடந்த 2016ம் ஆண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் 249 ஊழியர்கள்…