அறுந்துபோன இயர்போன் கேபிளுக்கு பதிலாக பாம்பின் குட்டியை கொண்டு வந்த பூனைக்குட்டி – வைரலாகும் புகைப்படும்
வீட்டு உரிமையாளர் இயர்போன் கேபிளை கட் செய்த பூனைக்குட்டி அதற்கு பதிலாக பாம்பின் குட்டியை எடுத்து வந்து கொடுத்த நிகழ்வு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி…