அமெரிக்காவுடன் மோதினால் ஈரான் அரசியல் ரீதியில் அழிக்கப்படும் – டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க நலன்களைப் பாதிக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாடு அரசியல் ரீதியாக அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். பாக்தாத்தில் அரசு…