Category: உலகம்

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மது பாட்டில்கள் மீது அவசியம்… அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி வலியுறுத்தல்…

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மதுபான பாட்டில்கள் மீது அவசியம் என்று அமெரிக்க அரசு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் அரசின்…

8 பேரை பலி கொண்ட இந்தோனேசிய படகு விபத்து

செரம் பாகியம் இந்தோனேசிய நாட்டில் ஒரு படகு கவிழ்ந்ததில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தோனேசிய நாட்டின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட்…

20000 USD மதிப்புள்ள 7.5 காரட் வைரத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில்லுக்கு பரிசாக வழங்கினார் இந்திய பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோருக்கு கிடைத்த பரிசப் பொருட்கள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசு…

‘ஜுராசிக் ஹைவே’ நூற்றுக்கணக்கான டைனோசர் கால்தடங்களைக் கண்டு வியந்த பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்

பிரிட்டன் குவாரி ஒன்றில் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயர் எனும் இடத்தில் உள்ள இந்த குவாரியில் ஜுராசிக்…

டிரம்ப் ஹோட்டல் முன் கார் குண்டு வெடிப்பு… லாஸ் வேகாஸ் – நியூ ஆர்லியன்ஸ் சம்பவங்களுக்கு தொடர்பு ? வீடியோ

லாஸ் வேகாஸ் – நியூ ஆர்லியன்ஸ் சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் முன்பு கார்…

மரண தண்டனையை ரத்து செய்த ஜிம்பாப்வே

ஹராரே ஜிம்பாப்வே அரசு மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. பல ஆண்டுகளாகஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக…

ஜெர்மன் புத்தாண்டு கொண்டாட்டம் : பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெவ்வேறு அசம்பாவிதங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பைரோடெக்னிக் ராக்கெட் மற்றும்…

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் பலி 30 பேர் காயம்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவாட்டரில் உள்ள போர்பன் தெருவில்…

தென் கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப முடிவு

தென் கொரியாவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர். 181 பேர் பயணம் செய்த இந்த விமானம் தீப்பிடித்த நிலையில்…

150 வெடிகுண்டுகளுடன் FBI-யிடம் பிடிபட்ட நபர்… அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அதிர்ச்சி…

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 150-கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்…