Category: உலகம்

இந்திய கங்கன்யான் விண்கல விண்வெளி வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி உடை

பெங்களூரு இந்தியாவின் கங்கன்யான் விண்கலத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ள வீரர்களுக்கு ரஷ்யாவில் இருந்து விண்வெளி உடைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான…

காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தருவதாக சொல்லவில்லை: இலங்கை அதிபர் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர இலங்கை அரசு சம்மதித்துவிட்டதாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை, இலங்கை அதிபர் மறுத்துள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு…

10வழிச்சாலையின் குறுக்கே வனவிலங்குகளுக்காக நடைபாதை அமைக்கும் லாஸ்ஏஞ்சல்ஸ்….

லாஸ்ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா மாநிலம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிரபலமான 10வழிச்சாலையின் குறுக்கே வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

சீனாவின் அடக்குமுறைகளை அம்பலமாக்க ஏன் டிக்டாக் செயலியை பயன்படுத்தும் உய்குர் மக்கள்

டிக்டாக் செயலியின் ஆரம்பம் பற்றி நாம் ஏற்கனவே பத்திரிக்கை.காம் இந்த செய்தியை பதிப்பித்திருக்கிறோம். இணைப்பு : https://patrikai.com/tiktok-app-prohibit-its-favourable-or-unfavourable/ டிக்டாக் செயலிஆரம்பிக்கப்பட்டபோது சீனாவில் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த செயலின் பெயர்…

உய்குர் இன மக்களின் மீதான சீனாவின் அடக்குமுறை டிக்டாக் வழியே அம்பலம்

உலக அளவில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. நவீனத் தொழில்நுட்பத்தின் வழியாக அந்தந்த மொழிகளை அந்தந்த இனத்தினர் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் உலக அளவில் 2 கோடி பேர்…

திடீரென செயலிழந்த டிவிட்டர் சமூகவலைதளம் – காரணம் என்ன?

மும்பை: சமூகவலைதளங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டிவிட்டர் திடீரென நேற்று பல நாடுகளில் செயலிழந்தது. ஆனால், அதற்கான காரணம் குறித்து உடனடி விளக்கம் கிடைக்கவில்லை. DownDetector வலைதளம்…

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் : டிரம்ப்

வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.…

மீண்டும் ஐ.நா. கதவை தட்டிய பாகிஸ்தான் – ஆனால் வேறு காரணத்திற்காக..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றொருமுறை இந்தியாவிற்கு எதிராக ஐ.நா. மன்றத்தை அணுகியுள்ளது. ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்காக அல்ல. இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா சம்பந்தமானதுதான் அது. யுனிசெஃப் அமைப்பின்…

அமேசான் காட்டுத் தீ நிகழ்வுகள் 84% அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்

ரியோடிஜெனிரா: பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் காட்டுத் தீ பற்றும் விகிதம் 84% அதிகரித்திருப்பதாக அந்நாட்டு தேசிய வானியல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; செயற்கைக்கோள்…

10 நாட்களில் யோகா மூலம் நீரிழிவை நீக்க முடியுமா?: துபாய் விளம்பரத்தால் சர்ச்சை

துபாய் துபாயில் யோகாவின் மூலம் 10 நாட்களில் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களை நீக்க முடியும் என அறிவிக்கப்பட்ட விளம்பரத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும்…