Category: உலகம்

கொரோனா மருந்து அளிக்காவிட்டால்…?  இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி…

கொரோனா : இன்று காலை நிலவரம் 07/04/2020

வாஷிங்டன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,102 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.46 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நேற்று 73102 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்தம்…

உருகுவேயில் நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் சொகுசுக் கப்பலில் 81-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

நகர மக்கள்தொகையில் 40% பேருக்கு கொரோனா – இஸ்ரேலில்தான் இந்நிலை..!

ஹைஃபா: இஸ்ரேல் நாட்டிலுள்ள 2 லட்சம் நபர்கள் வாழக்கூடிய நே பிரேக் என்ற நகரின் மக்கள்தொகையில், 40% பேரை கொரோனா வைரஸ் பீடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல்…

430000 பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு கடந்த மூன்று மாதத்தில் பயணம் செய்துள்ளனர்

வாஷிங்டன் : சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இதுவரை 4,30,000 பேர் பயணம் செய்திருப்பதாக இரு நாடுகளும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.…

அமெரிக்கா, இத்தாலி ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான்: கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்பு விவரம்..

வாஷிங்டன்: அமெரிக்காவில் தலைவிரித்தாடும் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1164 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர்…

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 70,172ஆக உயர்வு

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை…

பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி : மீண்டும் கொரோனா சோதனை

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் இதுவரை 12.5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரணமடைந்தோர்…

அமெரிக்கா : புலியையும் விட்டு வைக்காத கொரோனா

நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிர்காட்சி சாலையில் உள்ள ஒரு பெண் புலிக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உலகைத் தாக்கி வரும் கொரோனா வைரஸால்…

பிரிட்டன் : இஸ்கான் இயக்கத்தினர் கொரோனாவால் கடும் பாதிப்பு

லண்டன் பிரிட்டனில் உள்ள இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிர் இழந்துள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸால் பிரிட்டன்…