இந்திய நிறுவனங்களால் அமெரிக்காவில் உருவான வேலைவாய்ப்புகள் எவ்வளவு தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள 155 இந்திய நிறுவனங்கள் மூலம், அந்நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பான சிஐஐ தெரிவித்துள்ளது.…