Category: உலகம்

பிரேசில் நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 66%

ரியோடிஜெனிரா: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் பேரில், 16.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம்…

கொரோனா: ஆறு வகைகளான கோவிட்-19 அறிகுறிகள்: ஒரு பிரத்தியேக ஆய்வு

இக்கண்டுபிடிப்புகள் மருத்துவமனை பராமரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை கொடுக்கக்கூடும். இதுவரையிலான ஆய்வுகளின்படி, கோவிட் -19 இன்…

சிங்கப்பூரில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 50000ஐ கடந்தது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில்24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட, ஒட்டு மொத்த பாதிப்பு 50000ஐ கடந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200க்கும்…

பாதுகாப்பின்மை – ஆஃப்கனிலிருந்து இந்தியா திரும்பிய 11 சிறுபான்மையினர்!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்து மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்த சுமார் 11 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத…

கர்நாடகா மற்றும் கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் : ஐ நா

நியூயார்க் இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்,…

பாகிஸ்தானில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா, பண்டிகைகளால் அதிகரிக்கலாம்: அமைச்சர் கவலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெற்றிகரமான ஊரடங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால், எதிர்வரும் பக்ரீத் மற்றும் மொஹரம் பண்டிகைகள் நிகழ்வுகளில் மக்களின்…

கொரோனா: ரஷ்யாவின் சோதனையில் உள்ள தடுப்பு மருந்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல்

ரஷ்யா தனது கோவிட் – 19 தடுப்பு மருந்தின், பல ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ள மூன்றாம் கட்ட சோதனையை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு…

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் பிரேசில் அதிபர்!

ரியோடிஜெனிரா: கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தான் குணமடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ. உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது பிரேசில். இந்நிலையில்,…

4 மாதங்களாக சந்திப்பிற்கு முயலும் இந்திய ஹை கமிஷனர் – சட்டை செய்யாத வங்கதேசப் பிரதமர்!

டாக்கா: இந்திய ஹை கமிஷனரிடமிருந்து கடந்த 4 மாதங்களாக பலமுறை சந்திப்பிற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவரை சந்திக்கவில்லை என்று அந்நாட்டின் பிரபல…

சர்ச்சைக்குரிய ஹாகியா சோஃபியா நினைவுச்சின்னம் – முஸ்லீம் வழிபாட்டை துவக்கிவைத்த துருக்கிய அதிபர்!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் அமைந்த சர்ச்சைக்குரிய ஹாகியா சோஃபியா மசூதியில் முதல் முஸ்லீம் வழிபாட்டைத் துவக்கி வ‍ைத்தார் அந்நாட்டு அதிபர் டய்யிப் எர்டோகன். இந்த வரலாற்று சிறப்புமிக்க…