Category: உலகம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் பிரேசில் அதிபர்!

ரியோடிஜெனிரா: கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தான் குணமடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ. உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது பிரேசில். இந்நிலையில்,…

4 மாதங்களாக சந்திப்பிற்கு முயலும் இந்திய ஹை கமிஷனர் – சட்டை செய்யாத வங்கதேசப் பிரதமர்!

டாக்கா: இந்திய ஹை கமிஷனரிடமிருந்து கடந்த 4 மாதங்களாக பலமுறை சந்திப்பிற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவரை சந்திக்கவில்லை என்று அந்நாட்டின் பிரபல…

சர்ச்சைக்குரிய ஹாகியா சோஃபியா நினைவுச்சின்னம் – முஸ்லீம் வழிபாட்டை துவக்கிவைத்த துருக்கிய அதிபர்!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் அமைந்த சர்ச்சைக்குரிய ஹாகியா சோஃபியா மசூதியில் முதல் முஸ்லீம் வழிபாட்டைத் துவக்கி வ‍ைத்தார் அந்நாட்டு அதிபர் டய்யிப் எர்டோகன். இந்த வரலாற்று சிறப்புமிக்க…

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை!

லண்டன்: உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள்…

67ஆண்டுகள் பணி: ராணுவ பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார் இங்கிலாந்து இளவரசர்…

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் ராணுவ பொறுப்பிலிருந்து இங்கிலாந்து இளவரசர் பிலிப் ஒய்வு பெற்றுள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்…

அமெரிக்க கிரீன் கார்ட் பெற 2030 ல் இந்தியர்கள் 450 வருடம் காத்திருக்க வேண்டும்

வாஷிங்டன் வரும் 2020ல் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற 450 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அமெரிக்கா செனட் உறுப்பினர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் நிரந்தரமாக…

நேபாளத்தில் ஆளும் கட்சி உடைகிறது.. பிரதமர் ஒளி புதுக்கட்சி தொடங்குகிறார்..

நேபாளத்தில் ஆளும் கட்சி உடைகிறது.. பிரதமர் ஒளி புதுக்கட்சி தொடங்குகிறார்.. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. சர்மா ஒளி, பிரதமராக உள்ளார். இப்போது…

திபெத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு

பெய்ஜிங் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணை தூதகரத்தை 72 மணி நேர அவகாசத்தில் மூட அமெரிக்கா செவ்வாயன்று உத்தரவிட்டது, இந்த கெடு இன்றுடன்…

இந்திய இளைஞர்களிடம் குறைந்துவரும் அமெரிக்க மோகம்..!

புதுடெல்லி: இந்திய இளைஞர்கள் மத்தியில், அமெரிக்க பணி மீதான மோகம் குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை,…

30 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவுகளுக்கான கருவி – இந்தியா & இஸ்ரேல் கூட்டு முயற்சி!

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், விரைவான பரிசோதனை முடிவுகளைப் பெறும் வகையிலான கருவிகளை கண்டறிவதற்காக, இந்தியா – இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செயல்படவுள்ளதாக இஸ்ரேல் தூதரக…